சாட்டையை சுழற்றும் நீதிபதி சந்துரு

img

தமிழக ஆளுநரா? பாஜக தலைவரா? சாட்டையை சுழற்றும் முன்னாள் நீதிபதி சந்துரு

நீட் தேர்வு விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியது குறித்து ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி சந்துரு தனது முகநூல் பக்கத்தில் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.